Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருத்தி விலை உயர்வு!

Webdunia
சனி, 15 நவம்பர் 2008 (10:43 IST)
அவிநாச ி: அவிநாசி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில ் பருத்தி விலை அதிகர்த்தது.

இங்கு நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், முந்தைய வாரத்தைவிட 50 மூட்டைகள் கூடுதலாக பருத்தி விற்பனைக்கு வந்தது.

இந்த பருத்தியின் தரம் நன்றாக இருந்ததால் குவிண்டாலுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை கூடுதல் விலைக்கு விற்பனையானது.

எல்.ஆர்.ஏ. ரகம் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.2,400 முதல் ரூ.2,750 வரையிலும், ஆர்.சி.ஹெச் ரகம் குவிண்டாலுக்கு ரூ.2,600 முதல் ரூ.3,000 வரை விலை இருந்தது.

இந்த வார ஏலத்தில் எம்.சி.யூ.5, டி.சி.ஹெச் ரக பருத்தி விற்பனைக்கு வரவில்லை.

அடுத்து வரும் வாரங்களில் பருத்தி வரத்து அதிகரிக்கும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments