Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரும்பு விலை ரூ.1,800- ஆந்திரா விவசாயிகள் கோரிக்கை!

Webdunia
வியாழன், 13 நவம்பர் 2008 (11:21 IST)
கரும்பு விலை ரூ.1,800- ஆந்திரா விவசாயிகள் கோரிக்க ை!

விஜயவாட ா: கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை டன்னுக்கு ரூ.1,800 ஆக உயர்த்த வேண்டும் என்று ஆந்திர மாநில கரும்பு உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்த கூட்டமைப்பின் தலைவர் மல்லிலா பத்பநாப ராவ், செயலாளர் என்.எஸ்.வி.சர்மா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

ஆந்திர மத்திய அரசு நிர்ணயிக்கும் கரும்பு ஆதார விலையுடன், மாநில அரசு 1 டன் கரும்புக்கு மாநில ஆதார விலையாக ரூ.300 வழங்குவதாக அறிவிக்க வேண்டும்.

பர்கவா குழுவின் பரிந்துரையின் படி, சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு ரூ.100 கோடி வரை வழங்காமல் பாக்கி வைத்துள்ளன. இவற்றை வழங்க வேண்டும்.

சர்க்கரை ஆலை நிர்வாகங்கள், சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதாக தெரிவித்தனர்.

இந்த கூட்டமைப்பின் கூட்டம், சென்ற திங்கட்கிழமை விஜயவாடாவில் நடைபெற்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments