Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உழவர் சந்தையில் குளிர்பதன கிடங்கு!

Webdunia
திங்கள், 10 நவம்பர் 2008 (14:15 IST)
கம்பம ்: கம்பம் உழவர் சந்தையில ் காய்கறிகள், பழங்கள் போன்றவை அழுகிப் போகாமலும், பசுமை மாறாமல் இருக்கும் வகையில் பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்கப்படுகிறது.

இது ரூ.6.3 லட்சம் மதிப்பில் அமைக்கப்படுகிறது.

கம்பம் உழவர் சந்தையில் மட்டும் தினமும் சுமார் 24 ஆயிரம் கிலோ காய்கறிகள் விற்பனையாகின்றன. இங்கு விவசாயிகள், விற்பனை ஆகாமல் தேங்கும் விளைபொருட்களை குளிர்பதன கிடங்கில் வைத்து மறுநாள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக உழவர் சந்தை வளாகத்தில் குளிர்பதன கிடங்கு அமைப்பதற்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கிடங்கு ரூ.6.3 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது என்று உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர் தெய்வேந்திரன் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments