Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்ரி கிளினிக் அமைக்க கடன்!

Webdunia
திங்கள், 10 நவம்பர் 2008 (09:23 IST)
மேட்டுப்பாளையம ்: காரமடை ஊரக பகுதிகளில் அக்ரி கிளினிக் அமைக்க முன்வருபவர்களுக்கு ரூ.6 லட்சம் வரை கடன் வழங்கப்பட உள்ளது.

மேட்டுப்பாளையம் தாலூக ா, காரமடை வட்டாரத்தை சேர்ந்த ஊரக பகுதிகளில் பி.எஸ்.சி வேளாண்ம ை, தோட்டக்கலை பொறியியல ், வேளாண் டிப்ளமோ-படித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு அக்ரி கிளினிக் அமைக்க அரசு சார்பில் கடன் வழங்கப்படுகிறது.

அக்ரி கிளினிக் அமைக்க முன்வருபவர்களுக்கு ரூ.6 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடன் பெறுபவர்களுக்கு வேளாண்துறை சார்பில் ரூ.3 லட்சம் வரை மானியமும் வழங்கப்படுகிறது.

இந்த அக்ரி கிளினிக்கை அமைக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர்களும ், டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்த கடனுதவி பெற விரும்புவோர ், 14 ஆம் தேதிக்குள், மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையிலுள் ள, உதவி வேளாண் அலுவலகத்திற்கு நேரில் வருமாறு காரமடை வேளாண் உதவி இயக்குநர் மதனாம்பிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments