Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே‌ட்டூ‌ர் அணை‌யி‌‌லிரு‌ந்து 14,000 கனஅடி நீ‌ர் வெ‌ளியே‌ற்ற‌ம்!

Webdunia
வியாழன், 6 நவம்பர் 2008 (10:28 IST)
மேட்டூர் அணயில் இருந்து, காவிரி பாசன பகுதிகளின் விவசாய பணிக்காக விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அணைக்கு விநாடிக்கு 11,190 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிரு‌க்‌கிறது.

இன்று காலை அணையின் நீர் மட்டம் 86.100 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி ஆகு‌ம்.

கல்லணையில் இருந்து காவிரி ஆறு, வென்னாற்றில் விநாடிக்கு 1,520 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதே போல் கல்லணை கால்வாயில் விநாடிக்கு 4,671 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கொள்ளிடம் கால்வாயில் இரு‌ந்து 814 அடி கன ‌நீ‌ர் வெ‌‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

Show comments