Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீதாப்பழ சீசன் தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 28 அக்டோபர் 2008 (18:06 IST)
கொடைக்கானல ்: கொடைக்கானலில் சீதாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால், இதன் விற்பனை அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம ், கொடைக்கானலில் சீதாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இந்த பழம் அதிக அளவு விற்பனைக்கு வர துவங்கியுள்ளது.

கொடைக்கானல், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல ா, ஆரஞ்ச ு, கொய்ய ா, வாழ ை, பட்டர் புரூட் உட்பட பல வகையான பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த வருடம் கொடைக்கானல், பேத்துப்பாற ை, வடகரைப்பாற ை, வடகவுஞ்ச ி, பெருமாள்மல ை, செண்பகனூர் ஆகியப் பகுதிகளில் சீதாப்பழ விளைச்சல் அதிகரித்துள்ளது.

இங்கிருந்து பல பகுதிகளுக்கும் விற்பனைக்காக சீதாப்பழம் அனுப்பப்படுகிறது. இந்த பழத்தில் பல வைட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளன.

இந்த மலைப் பகுதிகளில் விளையும் சீதாப்பழம் 1 கிலோ முதல் 3 கிலோ வரை எடை இருக்கும். இதனை கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி சாப்பிடுவதுடன், வாங்கியும் செல்கின்றனர்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல்... ஒரே மாதத்தில் 2 முறை கொலை முயற்சி?

சென்னைக்கு ஒரு வாரம் மழை இல்லை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை..!

ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரி கைது.. சென்னை போலீசார் அதிரடி..!

Show comments