Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணை நீர் மட்டம்!

Webdunia
செவ்வாய், 28 அக்டோபர் 2008 (10:59 IST)
திருச்ச ி: மேட்டூர் அணை நீர் மட்டம் இன்று காலை 86.9 அடியாக உயர்ந்தது.. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.

அணைக்கு விநாடிக்கு 20.380 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளின் விவசாய பணிகளுக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

திருச்சி,. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடந்த பதினைந்து தினங்களாக பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் காவிரி பாசன பகுதிகளுக்காக, கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறைக்கப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி கல்லணையில் இருந்து காவிரி, வென்னார் ஆறுகளில் விநாடிக்கு தலா 101 கனஅடியும், கல்லணை கால்வாயில் விநாடிக்கு 2,017 கனஅடி, கொள்ளிடம் கால்வாயில் 69 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல்... ஒரே மாதத்தில் 2 முறை கொலை முயற்சி?

சென்னைக்கு ஒரு வாரம் மழை இல்லை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை..!

ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரி கைது.. சென்னை போலீசார் அதிரடி..!

Show comments