கரும்பு டன்னுக்கு ரூ.1550 விவசாயிகள் கோரிக்கை!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (17:58 IST)
உடுமல ை: கரும்பு டன்னுக்கு ரூ.1550 வழங்க வேண்டும் என்று ப்படும் என்று அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கம் கோரியுள்ளனர்.

2008-09 ஆம் ஆண்டு அரவைப் பட்டத்திற்கு மத்திய அரசு 9 விழுக்காடு சர்க்கரை கட்டுமானம் உள்ள கரும்புக்கு டன்னுக்கு ரூ. 811.80 என விலை நிர்ணயம் செய்துள்ளது.

தமிழக அரசு குறைந்தபட்ச பரிந்துரை விலையாக டன் ஒன்றுக்கு ரூ.1050 என அறிவித்துள்ளது.

மத்திய அரசு வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் கரும்பு டன்னுக்கு ரூ.1550 வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில ், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.1550 கிடைக்கும் என தமிழக கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் கரும்புக்கு கட்டுபடியான விலை கிடைக்காததால் பல விவசாயிகள் லாபம் தரக்கூடிய மக்காச்சோளம் போன்ற பயிர்கள் செய்யயும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு டன் ஒன்றிற்கு ரூ.1050 என அறிவித்திருப்பதால், விவசாயிகள் கரும்பு நடவு செய்வதையும ், கட்டைப் பயிர்களையும் அழித்து விட்டு வேறு பயிர்கள் செய்ய முற்படுகின்றனர்.

எனவ ே மத்தி ய மாநி ல அரசுகள ் பரிசீலன ை செய்த ு குறைந்தபட் ச விலையா க கரும்ப ு டன ் ஒன்றுக்க ு ர ூ.1550 எ ன நிர்ணயம ் செய் ய வேண்டும ் என்ற ு அமராவத ி கூட்டுறவ ு சர்க்கர ை ஆல ை கரும்ப ு பயிரிடுவோர ் சங் க தலைவர ் எஸ ். ஆர ். வேலுச்சாம ி வெளியிட்டுள் ள அறிக்கையில ் கூறியுள்ளார ்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசுக்கு முட்டு கொடுப்பதன் மூலம் தனித்தன்மையை இழந்து வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்: அரசியல் விமர்சகர்கள்

தூய்மை பணியாளர்கள் கொரானோ காலத்தில் தியாகிகள்.. இப்போது கண்டுகொள்ளப்படாதவர்களா?

ஒரு பெண்ணின் ஒரு நாள் உரிமை என்பது வெறும் ரூ.33 தானா? ரூ.1000 உரிமை தொகை குறித்து நந்தகுமார் கேள்வி..!

வைகோ நடைபயண அழைப்பிதழில் பிரபாகரன் படம்: அதிருப்தியில் புறக்கணித்த காங்கிரஸ்!

சோத்த திங்கிறியா இல்ல... இந்து அமைப்பினரிடம் கடுப்பாகி கத்திய சேகர் பாபு!...

Show comments