Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குன்னூரில் இயற்கை வேளாண் கருத்தரங்கு!

Webdunia
செவ்வாய், 14 அக்டோபர் 2008 (11:09 IST)
குன்னூர ்: குன்னூரில் இயற்கை வேளாண்மை கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கு குன்னூர் உபாசியரங்கில் நாளையும், நாளை மறுநாளும் (15, 16 தேதி) இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கு நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கின் முதல் நாளில் சுபாஷ்பாலேகர் செலவில்லாத இயற்கை வேளாண்மை குறித்தும ், தேயிலை, காய்கறிகள் மற்றும் இதரப் பயிர்களில் அதிகளவு மகசூல் பெறுவது பற்றியும் விளக்கம் அளிக்கிறார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று உபாசி வேளாண்மை அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளரும் அதன் தலைவருமான ப.குமாரவடிவேலு தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments