மேட்டூர் அணை நீர் மட்டம்!

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2008 (13:26 IST)
திருச்ச ி: மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 68.73 அடியாக உள்ளது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 8,861 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 18,237 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

காவிரி பாசன பகுதி விவசாய பணிக்காக கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 7,057 கன அடி, கல்லணை கால்வாயில் 3,514, வென்னாற்றில் 4,417 கன அடி, கொள்ளிடம் கால்வாயில் 1,552 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்வு செய்த திமுக!...

திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ்.. ஏமாந்து போன தவெக... வடை போச்சே!...

உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி!.. தொகுதி பங்கீடு ஓவர்!.. செல்வபெருந்தகை பேட்டி!...

போரால் எந்த பிரச்சனையும் வராது!. நாங்க இருக்கோம்!.. டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை..

ஈரான் - இஸ்ரேல் போரால் கடலில் தவிக்கும் இந்திய கப்பல்கள்!.. 1100 பேரின் கதி என்ன?..

Show comments