Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபியில் ரூ.7 லட்ச‌ம் வாழைத்தார் ஏலத்தில் விற்பனை!

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (15:18 IST)
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 13 ஆயிரம் வாழைத்தார்கள் ரூ.7 லட்சத்திற்கு ஏலம் முறையில் விற்பன ை செய்யப்பட்டது.

ஈரோடு அருக ே உள்ளது கோபிசெட்டிபாளையம். இங்குள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது.

webdunia photoWD
இதில் கோபிசெட்டிபாளையம் சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த வாழைதார்களை ஏல விற்பனைக்கு கொண்ட ு வந்தனர்.

இதில் கதளி கிலோ ரூ.11.20 க்கும ், நேந்திரம் கிலோ ரூ.7.50, பச்சை நாடன் தார் ஒன்று ரூ.140, மொந்தன் தார் ஒன்று ரூ.115, தேன்வாழை தார் ஒன்று ரூ.262, பூவன் தார் ஒன்று ரூ.265, ரஸ்தாளி தார் ஒன்று ரூ.260 க்கும் ஏலம்போனது.

கடந்த காலங்களை விட விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments