Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் நீர் மட்டம்!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (12:24 IST)
திருச்ச ி: மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 73.96 அடியாக இருந்தது. கடந்த பதினைந்து தினங்களாக அணையின் தண்ணீர் வரத்து குறைந்திருந்தது நேற்று நீர் வரத்து சிறிது அதிகரித்துள்ளது.

விநாடிக்கு 10,552 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து காவிரி பாசன பகுதிக்கு விநாடிக்கு 19,998 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 3,041 கன அடி, வென்னாற்றில் 9,039 கன அடி, கல்லணை கால்வாயில் 3,514 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 1,635 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments