Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 வ‌ிழு‌‌க்காடு வரை ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல்: கருணாநிதி!

Webdunia
சனி, 4 அக்டோபர் 2008 (13:16 IST)
விவசா‌‌யிக‌ளி‌ன ் கோ‌ரி‌க்கைய ை ஏ‌ற்ற ு 20 ‌ விழு‌க்காட ு வர ை ஈர‌ப்பதமு‌ள் ள நெ‌ல ், இ‌ன்ற ு முத‌ல ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கொள்முதல் நிலையங்கள், கொள்முதல் பணி மேற்கொள்ளப்படும் கூட்டுறவு சங்க‌ங்க‌ள் ஆ‌கியவ‌ற்‌றி‌ல் கொ‌ள்முத‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இத ு தொட‌ர்பா க தமிழக அரசு இ‌ன்ற ு வெளியிட்டுள்ள செய்த ி‌ க ் குறிப்பில ், 2008-2009 ஆம் ஆண்டு குறுவை கொள்முதல் பணி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறுவை கொள்முதல் செய்யப்படும் காலம் மழை பெய்யக்கூடிய காலமாக இருப்பதால் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ள நிலையில் 20 ‌விழு‌க்காட ு வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய காவிரி பாசன விவசாயிகள் முறையிட்டனர்.

முதலமைச்சர் கருணாநிதி விவசாயிகளின் நலன் கருதி அவர்களுடைய கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து 20 ‌வி‌ழுக்காட ு ஈரப்பதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கொள்முதல் நிலையங்கள், கொள்முதல் பணி மேற்கொள்ளப்படும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் இன்று (4ஆ‌ம ் தே‌த ி) முதல் 20 ‌விழு‌க்காட ு வரை ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல் செய்யப்படும் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments