Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரப்பர் விலை சரிவு!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (16:47 IST)
கோட்டயம் சந்த ை‌ யில் இயற்கை ரப்பரின் விலை குறைந்து வருகிறது. நேற்று மட்டும் கிலோவிற்கு ரூ.8.50 குறைந்தது.

இம் மாத தொடக்கத்தில் கேரளா, கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பரின் விலை கிலோ ரூ.135 ஆக இருந்தது. பின்னர் இதன் விலை படிப்படியாக குறை ய‌ த ் துவங்கியது.

சென்ற திங்கள்கிழமை கிலோவிற்கு ரூ.6.50 குறைந்தது. இத்துடன் செவ்வாய்க்கிழமையும் கிலோவிற்கு ரூ.8.50 குறைந்தது. இந்த விலை வீழ்ச்சி ரப்பர் சந்தையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்படாததாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்டம ், கோட்டம் சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ.113 ஆகவும ், தரம்பிரிக்கப்படாத ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ.105 ஆகவும் இருந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் அதிக அளவு விற்பனைக்கு வந்ததால் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments