Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிளகாய் விதை மானிய விலையில் விற்பனை!

Webdunia
புதன், 24 செப்டம்பர் 2008 (17:35 IST)
மிளகாய் சாகுபட ி செய்யும் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியத்தில் விதைகள் விற்பனை செய்யப்படுகிறது.

ராஜபாளையம ், சத்திரப்பட்ட ி, கீழராஜ குலராமன ், தளவாய்புரம் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள புஞ்சை இறவைத் தோட்டங்களில் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு தமிழக அரசு தோட்டக் கலைத் துறை வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் கே-1 ரக மிளகாய் விதைகள் 50 விழுக்காடு மானிய விலையில் வழங்கப்படுகின்றன.

ரூ. 156 விலை உள்ள அரை கிலோ விதை ரூ. 78 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ரக விதையை விவசாயிகள் சாகுபடி செய்தால் 110 நாட்களில் மகசூல் ஈட்டலாம் எனத் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments