Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மானியத்தில் வேளாண் கருவிகள்!

Webdunia
புதன், 24 செப்டம்பர் 2008 (17:04 IST)
விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியத்தில் வேளாண்மை கருவிகள் வழங்கப்படுவதாக பல்லடம் வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுந்தரம் தெரிவித்தார்.

பல்லடம் வட்டம் சித்தம்பலம ், புள்ளியப்பம்பாளையம் ஆகிய ஊர்களில் வறட்சி நில மேம்பாடு திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் செலவில் விவசாயிகளின் 150 ஹெக்டேர் நிலம் வரப்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.2,500 மதிப்பில் மக்காசோளம் விதைகள ், நுண்ணூட்ட சத்து உரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தற்போது 50 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு 50 விழுக்காடு மானியத்தில் வேளாண்மை கருவிகள ், அறுவடை இயந்திரங்கள ், விதை விதைப்பு கருவிகள ், உரமிடும் கருவிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன என்று அவர் நேற்று தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments