Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ற்கு கூடுதலாக 5,000 மெ‌ட்‌ரி‌க் ட‌ன் கோதுமை: ம‌த்த‌ிய அரசு வழ‌ங்‌கியது!

Webdunia
புதன், 10 செப்டம்பர் 2008 (17:14 IST)
தமி ழக‌த்‌‌தி‌ற்கு கூடுதலாக 5,000 மெ‌‌ட்‌ரி‌க் ட‌ன் கோதுமையை ம‌த்‌திய அரசு ஒது‌க்‌கி உ‌ள்ளது எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இத ு குறித்த ு தமிழ க அரச ு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செய்த ி குறிப்பில ், தமிழ்நாட்டில ் பொத ு விநியோ க திட்டத்தின ் கீழ ் நியா ய விலைக்கடைகள ் மூலம ் குடும் ப அட்டைதாரர்களுக்க ு கோதும ை வழங் க செப்டம்பர ் 2008 மாதத்திற்க ு 3,783 ம ெ‌ட்‌ரி‌க் டன ் வழக்கமா ன ஒதுக்கீடும ் 2,500 ம ெ‌‌ட்‌ரி‌க் டன ் கூடுதல ் ஒதுக்கீடும ் ஆ க 8,283 ம ெ‌ட்‌ரி‌க் டன ் கோதும ை பொத ு விநியோ க திட்டத்திற்க ு ஒதுக்கீட ு செய்யப்பட்டுள்ளத ு.

தற்போத ு பொத ு மக்களின ் தேவையைக ் கருத்தில ் கொண்ட ு செப்டம்பர ் 2008 மாதத்திற்க ு மேற்சொன் ன ஒதுக்கீட ு தவி ர மேலும ் கூடுதலா க 5,000 ம ெ‌ட்‌ரி‌க் டன ் கோதும ை பொத ு விநியோ க திட்டத்திற்க ு மத்தி ய அரசால ் ஒதுக்கீட ு செய்யப்பட்டுள்ளத ு. ஆ க மொத்தம ் 11,283 ம ெ‌ட்‌ரி‌க் டன ் கோதும ை செப்டம்பர ் 2008 மாதத்திற்க ு ஒதுக்கீட ு செய்யப்பட்டுள்ளத ு.

இதன ை குடும் ப அட்டைதாரர்கள ், அவர்களுக்க ு இணைக்கப்பட்டுள் ள நியா ய விலைக ் கடைகளில ் பெற்றுக ் கொள்ளலாம ் எனத ் தெரிவிக்கப்படுகிறத ு.

கோதும ை பெறுவதில ் குறைகள ் இருப்பின ் சென்ன ை துண ை ஆணையர ் ( வடக்க ு) அல்லத ு துண ை ஆணையர ் ( தெற்க ு), மாவட் ட வழங்கல ் அலுவலர ் அல்லத ு சம்பந்தப்பட் ட உதவ ி ஆணையர ை, வட் ட வழங்கல ் அலுவலர ை தொடர்ப ு கொள்ளலாம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments