Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே‌ட்டூ‌ர் அணை‌க்கு ‌நீ‌ர்வர‌த்து அ‌திக‌ரி‌‌ப்பு!

Webdunia
புதன், 3 செப்டம்பர் 2008 (13:30 IST)
க‌‌ர்நாடக‌த்‌தி‌ல ் கா‌வி‌ர ி ‌ நீ‌ர்‌ப்‌பிடி‌ப்பு‌ப ் பகு‌திக‌ளி‌ல ் பெ‌‌ய்துவ‌ரு‌ம ் பல‌த் த மழை‌யி‌ன ் காரணமா ன மே‌ட்டூ‌‌ர ் அணை‌க்க ு ‌ நீ‌ர்வர‌த்த ு அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு.

அணை‌யி‌ன ் ‌ நீ‌ர்ம‌ட்ட‌ம ் இ‌ன்ற ு கால ை 90.830 அடியா க இரு‌ந்தத ு. மொ‌த்த‌க ் கொ‌ள்ளளவ ு 120 அட ி ஆகு‌ம ். அணை‌க்க ு ‌ நீ‌ர்வர‌த்த ு ‌ வினாடி‌க்க ு 37,675 க ன அடியாகவு‌ம ், அணை‌யி‌ல ் இரு‌ந்த ு வெ‌‌ளியே‌ற்ற‌ப்படு‌ம ் ‌ நீ‌ரி‌ன ் அளவ ு ‌ வினாடி‌க்க ு 13,000 க ன அடியாகவு‌ம ் உ‌ள்ளத ு.

க‌ல்லணை‌யி‌ல ் இரு‌ந்த ு கா‌வி‌ர ி ஆ‌ற்‌றி‌ல ் ‌ வினாடி‌க்க ு 1,212 க ன அடியு‌ம ், வெ‌ண்ணா‌றி‌ல ் ‌ வினாடி‌க்க ு 7,511 க ன அடியு‌ம ், க‌ல்லணை‌க ் கா‌ல்வா‌யி‌ல ் ‌ வினாடி‌க்க ு 3,221 க ன அடியு‌ம ் த‌ண்‌ணீ‌ர ் ‌ திற‌ந்த ு ‌ விட‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments