Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் நீர் மட்டம் அதிகரிப்பு!

Webdunia
சனி, 30 ஆகஸ்ட் 2008 (13:08 IST)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இ‌ன்று காலையில் 84.7 அடியாக அதிகரித்தது.

அணை‌க்கு விநாடிக்கு 30,195 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 13,019 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 7,006 கன அடி, வென்னாற்றில் 1,501 கனஅடி, கல்லணை கால்வாயில் 1,206 கனஅடி ‌நீரு‌ம் பிரித்து அனுப்பப்படுகிறது எ‌ன்று பொது‌ப்ப‌ணி‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments