Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கரை ஏற்றுமதி மானியம் நிறுத்தம்!

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (18:43 IST)
சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்படும் ஏற்றுமதி மானியம் நிறுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

மும்பையில் இன்று தேசிய பங்குச் சந்தையில் அந்நியச் செலவாணி முன்பேர வர்த்தகத்தை சிதம்பரம் துவக்கி வைத்தார் அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்க்கரை ஆலைகள் ஏற்றுமதி செய்யும் சர்க்கரைக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதை நிறுத்துவது குறித்து ஏற்கனவே விவசாய அமைச்சகத்துடன் விவாதித்து உள்ளேன். இனி சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியம் வழங்கப்படாது என்று தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து 2008-09 ஆம் ஆண்டில் 42 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சுத்திகரிக்கப்படாத 22 லட்சம் டன் சர்க்கரையும் அடங்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இனி வாய்ப்பே இல்லை: மூடப்பட்டது ஓய்வூதிய இயக்குநரகம்..!

ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்களிடம் விஜய் ஆலோசனையா? என்ன காரணம்?

இன்று மாலை 4 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

Show comments