Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் நீர்மட்டம் 81.90 அடி!

Webdunia
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (11:47 IST)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இ‌ன்று காலை ‌ந ிலவரப்படி 81.90 அடியாக இரு‌க்‌‌கிறது. நேற்று 81.89 அடியாக இரு‌ந்தது.

அணை‌க்கு நேற்று முன்தினம் 10,700 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 12,194 கனஅடியாக அதிகரித்தது. பாசனத்திற்காக நேற்று மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 13,028 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட் டது.

இ‌ன்று காலை ‌நிலவர‌ப்படி அணை‌க்கு 13,437 கன அடி ‌நீ‌ர் வ‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அணை‌யி‌ல் இரு‌ந்து 12,999 கன அடி ‌நீ‌ர் ‌திற‌ந்து ‌விட‌ப்படு‌கிறது.

இவை கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,108 கன அட ியு‌ம ், வென்னாற்றில் இரு‌ந்து 3,004 கனஅடியு‌ம ், கல்லணை கால்வாயில் இரு‌ந்து 1,016 கனஅடி ‌ நீரு‌ம் பிரித்து அனுப்பப்படுகிறது எ‌ன்று பொது‌ப்ப‌ணி‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

Show comments