Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே‌ட்டூ‌ர் அணை‌க்கு ‌நீ‌ர்வர‌த்து குறை‌ந்தது!

Webdunia
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (11:40 IST)
மே‌ட்டூ‌ர் அணை‌க்கு வரு‌ம் ‌நீ‌ர்வர‌த்து குறை‌ந்து வரு‌‌கிறது.

கர்நாடக பகுதியில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அங்கிருந்து மேட்டூருக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 82.41 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் 13,231 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 10,024 கனஅடியாக குறைந்தது. பாசனத்திற்காக நேற்று விநாடிக்கு 13,045 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

இ‌ன்று காலை அ‌ணை‌யி‌ன் ‌நீ‌ர்ம‌ட்ட‌ம் 82.310 அடியாக இரு‌ந்தது. அணை‌‌க்கு ‌வினாடி‌க்கு 10,958 கன அடி ‌நீ‌ர் வ‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அணை‌யி‌‌ல் இரு‌ந்து 13,030 கனஅடி ‌நீ‌ர் ‌திற‌ந்து ‌விட‌ப்படு‌கிறது.

இவை கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 6,643 கன அட ியு‌ம ், வென்னாற்றில் இரு‌ந்து 1,515 கன அடியு‌ம ், கல்லணை கால்வாயில் இரு‌‌ந்து 2,608 கனஅடியு‌ம ், கொள்ளிடம் கால்வாயில் இரு‌ந்து 1,098 கன அடி வீதம் பிரித்து அனுப்பப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

Show comments