Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணை நீர் வரத்து உயர்வு!

Webdunia
திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (11:22 IST)
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ண சாகர் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 58.170 அடியாக இருந்தது. இதன் அதிக பட்ச நீர் மட்டம் 120 அடி.

அணைக்கு விநாடிக்கு 24,087 கன அடி தண்ணீர் வந்து கொண ்டிரு‌க்‌கிறது. காவிரி பாசன பகுதிகளுக்காக அணையில் இருந்து விநாடிக்கு 12,664 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

காவிரி ஆற்றில் விநாடிக்கு 5,666 கன அடி, வென்னாற்றில் 102 கன அடி, கல்லணை கால்வாயில் 2,306 கன அடி, கொள்ளிடம் கால்வாயில் 740 கன அடி வீதம் பிரித்து அனுப்பப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இனி வாய்ப்பே இல்லை: மூடப்பட்டது ஓய்வூதிய இயக்குநரகம்..!

ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்களிடம் விஜய் ஆலோசனையா? என்ன காரணம்?

இன்று மாலை 4 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

அதிமுகவுடன் கூட்டணிக்கு அவசியம் இல்லை! அழைப்பை மறுத்த திருமாவளவன்!

போன வாரம் கார் விபத்து.. இப்போ கத்திக்குத்து! மீண்டும் சாலையில் பிணங்கள்! - அடுத்தடுத்து சீனாவில் அதிர்ச்சி!

Show comments