Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக அணைகள் நிரம்புகின்றன!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (19:00 IST)
தென்மேற்குப ் பருவமழ ை தீவிரம ் அடைந்துவருவதால ் கர்நாடகத்தின ் குடக ு மாவட்டத்திலும ், கேரளத்தின ் வயநாட்டிலும ் பெய்துவரும ் க ன மழையால ் காவிர ி அணைகள ் வேகமா க நிரம்புகின்ற ன.

மைசூருக்க ு அருகேயுள் ள கிருஷ்ணரா ஜ சாகர ் அணைக்க ு நொடிக்க ு 27,000 க ன அட ி வீதம ் நீர்வரத்துள்ளதால ் அணையின ் நீர்மட்டம ் 115 அடியைத ் தாண்டியுள்ளத ு. இந் த அணையின ் அதிகபட் ச கொள்ளளவ ு 124.8 அடியாகும ். அணையிலிருந்த ு நொடிக்க ு 6,500 க ன அட ி நீர ் திறந்துவிடப்படுகிறத ு.

கேரளத்தின ் வயநாட்டுப ் பகுதியில ் பெய்துவரும ் மழையால ் கபின ி அணைக்க ு நொடிக்க ு 22,625 க ன அட ி வீதம ் தண்ணீர ் வந்துக்கொண்டிருக்கிறத ு. நேற்றுவர ை 30,000 க ன அட ி வீதம ் நீர்வரத்த ு இருந்தத ு. அணையில ் இருந்த ு நொடிக்க ு 17,000 க ன அட ி நீர ் திறந்துவிடப்படுகிறத ு.

காவிரியின ் மீதுள் ள மற்றொர ு அணையா ன ஹாரங்கியும ் நிரம்பிவிட்டத ு. 2,858 அட ி உயரம ் கொண் ட அந் த அணைக்க ு நொடிக்க ு 6,600 க ன அட ி வீதம ் நீர்வரத்த ு உள்ளத ு. நொடிக்க ு 5,800 க ன அட ி நீர ் திறந்துவிடப்படுகிறத ு.

ஹாரங்கியிலிருந்த ு திறந்துவிடப்படும ் நீரும ் கிருஷ்ணரா ஜ சாகரைய ே வந்தடையும ். எனவ ே, அண ை இன்னும ் ஒரிர ு நாட்களில ் நிரம்பிவிடும ் வாய்ப்புள்ளத ு.

எனவ ே அடுத் த சி ல நாட்களில ் மேட்டூர ் அணைக்க ு வரும ் நீரின ் அளவ ு மேலும ் அதிகரிக்கும ். இன்றை ய நிலவரப்பட ி, மேட்டூர ் அணைக்க ு நொடிக்க ு 23,000 க ன அட ி வீதம ் தண்ணீர ் வந்துக்கொண்டிருக்கிறத ு. அணையில ் இருந்த ு 12,000 க ன அட ி நீர ் திறந்துவிடப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

Show comments