Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவ‌ட்ட‌த்‌தி‌ல் 10 செ.‌மீ மழை!

Webdunia
திங்கள், 28 ஜூலை 2008 (16:45 IST)
த‌மிழக‌த்த‌ி‌ல ் நே‌ற்ற ு உ‌ட்புற‌ப ் பகு‌திக‌ளி‌ல ் பல‌த் த மழ ை பெ‌ய்து‌ள்ளத ு. அ‌திகப‌ட்சமா க ‌ நீல‌கி‌ர ி மாவ‌ட்ட‌ம ் நடுவ‌ட்ட‌த்த‌ி‌ல ் 16 ச ெ.‌ ம ீ. மழ ை பெ‌ய்து‌ள்ளத ு. அத‌ற்க ு அடு‌த்ததா க வ‌ா‌ல்பாறை‌யி‌ல ் 10 ச ெ.‌ ம ீ மழ ை பெ‌ய்து‌ள்ளத ு.

ம‌ற் ற இ‌ட‌ங்க‌ளி‌ல ் குறை‌ந் த அளவ ே மழ ை பெ‌ய்து‌ள்ளத ு. ‌ திருநெ‌ல்வே‌ல ி மா‌வ‌ட்ட‌ம ் செ‌ங்கோ‌ட்ட ை, தெ‌ன்கா‌சி‌, ‌திருவ‌ண்ணாமல ை மா‌வ‌ட்ட‌‌ம ் ஆர‌ண ி, வேலூ‌ர ், ‌ கிரு‌ஷ்ண‌கி‌ர ி மா‌‌வ‌ட்ட‌ம ் த‌‌‌‌ள ி, ‌ நீல‌கி‌ர ி மாவ‌ட்ட‌ம ் ‌ கி‌ட்ட ி, கு‌ந்தாபால‌ம ் ஆ‌கியவ‌ற்‌றி‌‌ல ் தல ா 3 ச ெ.‌ ம ீ மழ ை ப‌திவா‌‌கியு‌ள்ளத ு.

செ‌ன்ன ை ‌ விமா ன ‌ நிலைய‌ம ், கா‌ஞ்‌‌சிபுர‌‌ம ், ‌‌ ஸ்ரீபெ‌ரும்புதூ‌ர ், தா‌ம்பர‌ம ், மதுரா‌ந்த‌க‌ம ், க‌ன்‌னியாகும‌ர ி மாவ‌ட்ட‌ம ் பூதபா‌ண்ட ி, க‌ன்‌னியாகும‌ர ி, வேலூ‌ர ் மா‌வ‌ட்ட‌ம ் வா‌‌ணிய‌ம்பாட ி, ‌ கிரு‌ஷ்ண‌கி‌ர ி மாவ‌ட்ட‌ம ் தே‌ன்க‌னிகோ‌ட்ட ை ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் தல ா 2 ச ெ.‌ ம ீ. மழ ை பெ‌ய்து‌ள்ளத ு.

அடு‌த் த இர‌ண்ட ு நா‌ட்க‌‌ ளி‌ல் த‌மிழக‌ம ் ம‌ற்று‌ம ் புது‌ச்சே‌ரி‌யி‌‌ன ் உ‌ட்புற‌ப ் பகு‌திக‌‌ளி‌ல ் மழையே ா அ‌ல்லத ு இடியுட‌ன ் கூடி ய மழையே ா பெ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments