Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆண்டுக்கு பின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55 அடி ஆனது!

Webdunia
திங்கள், 28 ஜூலை 2008 (12:05 IST)
கா‌வி‌ர ி டெ‌ல்ட ா ‌ பாசன‌த்த‌ி‌ற்கா க மே‌ட்டூ‌ர ் அணை‌யி‌‌ல ் இரு‌ந்த ு த‌ண்‌ணீ‌ர ் ‌‌ திற‌ந்த ு ‌ விட‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. இதனா‌ல ் ‌ நீ‌ர ் ம‌ட்ட‌ம ் மளமளவெ ன குறை‌ந்த ு வரு‌கிறத ு. மூ‌ன்ற ு ஆ‌ண்டுகளு‌க்க ு ‌ பி‌ன்ன‌ர ் அணை‌யி‌ன ் ‌ நீ‌ர ் 55 அடியா க குறை‌ந்து‌ள்ளத ு.

மேட்டூர் அணையின் கிழக்கு - மேற்கு கால்வாய்கள் மூலம் சேலம் மற்றும் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்காக திறக்கப்படும்.

டிசம்பர் 15ஆம் தேதி வரை 137 நாட்களுக்கு 9.5 ட ி. எம ். சி தண்ணீர் விடப்படும். நடப்பு ஆண்டில் பருவமழை தவறியதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து போனது. காவிரி டெல்டா பாசனத்திற்காக நாள் ஒன்றுக்கு 1 ட ி. எம ். சி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இப்போது, இருப்பில் உள்ள தண்ணீர் இன்னும் 11 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். குறுவை பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலையில் கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால், கால்வாய் பாசன விவசாயிகள் கவல ை அடைந்துள்ளனர்.

நேற்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56.54 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 919 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 12,006 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

‌ இ‌ன்ற ு கால ை ‌ நிலவர‌ப்பட ி அணை‌யி‌ன ் ‌ நீ‌ர ் ம‌ட்ட‌ம ் 55 620 அடியா க உ‌ள்ளத ு. அணை‌க்க ு 946 க ன அட ி ‌ நீ‌ர ் வ‌ந்த ு கொ‌ண்டிரு‌க்‌கிறத ு. ‌ வினாடி‌க்க ு 11,988 கனஅட ி ‌ நீ‌ர ் அ‌ண‌ை‌யி‌‌ல ் இரு‌ந்த ு வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறத ு.

க‌ல்லணை‌‌யி‌ல ் இரு‌ந்து 51 கனஅடியு‌ம ், வெ‌ன்னா‌‌ர ் அ‌ணை‌யி‌ல ் இரு‌ந்த ு 6,554 கனஅடியு‌ம ், க‌ல்லண ை கா‌ல்வா‌யி‌ல ் இரு‌ந்த ு 810 கனஅட ி த‌ண்‌ணீ‌ரு‌ம ் வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

3 ஆண்டு‌க்கு பின்னர் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55 அடியாக குறைந்தது. அணை‌யி‌ல் இரு‌க்கு‌ம் கிறிஸ்தவ கோபுரம் வெளியே தெரிந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

Show comments