Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் நீர்மட்டம் குறைந்தது!

Webdunia
சனி, 26 ஜூலை 2008 (10:22 IST)
கா‌வி‌ர ி டெ‌ல்ட ா பாசன‌த்‌தி‌ற்கா க ‌ திற‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள மே‌ட்டூ‌ர ் ‌ நீ‌ர ் ம‌ட்ட‌ம ் கடுமையா க குறை‌ந்து‌ள்ளத ு. த‌ற்போத ு அணை‌யி‌‌ன ் ‌ நீ‌ர்ம‌ட்ட‌ம ் 58 அடியா க உ‌ள்ளத ு.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 59.21 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,077 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து விநாடிக்கு 11,991 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்இருப்பு 24.10 டி.எம்.சியாக இருந்தது. பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்ட ஜூன் 12ம் தேதி நீர்மட்டம் 103.31 அடியாக இருந்தது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாமல் நீர்வரத்து தொடர்ந்து குறைந்ததாலும், தினமும் அணையிலிருந்து சுமார் 1 டி.எம்.சி. வீதம் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இ‌ன்ற ு கால ை ‌ நிலவர‌ப்பட ி அணை‌யி‌ன ் ‌ நீ‌ர்ம‌ட்ட‌ம ் 58.330 அடியா க உ‌ள்ளத ு. அணை‌க்க ு ‌ வினாடி‌க்க ு 10.27 கனஅட ி ‌ நீ‌ர ் வ‌ந்த ு கொ‌ண்டிரு‌க்‌கிறத ு. அணை‌யி‌ல ் இரு‌ந்த ு 11,999 கனஅட ி ‌ நீ‌ர ் வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறத ு.

க‌ல்லணை‌‌யி‌ல ் இரு‌ந்த ு 306 கனஅடியு‌ம ், வெ‌ன்னா‌‌ர ் அ‌ணை‌யி‌ல ் இரு‌ந்த ு 7,302 கனஅடியு‌ம ், க‌ல்லண ை கா‌ல்வா‌யி‌ல ் இரு‌ந்த ு 934 கனஅட ி த‌ண்‌ணீ‌ரு‌ம ் வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

Show comments