Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணை நீர்மட்டம் 67 அடியானது!

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (11:55 IST)
கா‌வி‌ர ி டெ‌ல்ட ா பாசன‌த்‌தி‌ற்கா க ‌ மே‌ட்டூ‌ர ் அணை‌யி‌ல ் இரு‌ந்த ு த‌ண்‌‌ணீ‌ர ் ‌ திற‌ந்த ு ‌ விட‌ப்ப‌ட்டத ை தொட‌ர்‌ந்த ு அணை‌யி‌‌ன ் ‌ நீ‌ர்ம‌ட்ட‌ம ் 67 அடியா க குறை‌ந்து‌ள்ளத ு.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 68 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,509 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 12,990கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இ‌ன்ற ு கால ை 8 ம‌ண ி ‌ நிலவர‌‌ப்பட ி அணை‌‌க்க ு ‌‌ விநாடி‌க்க ு 1,592 கனஅட ி ‌ நீ‌ர ் வ‌ந்த ு கொ‌ண்டிரு‌க்‌கிறத ு. 12,981 கனஅட ி ‌ நீ‌ர ் அணை‌யி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளியே‌ற்ற‌ப்‌படு‌கிறத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் ‌ தி‌ரு‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் புறநக‌ர ் பகு‌தி‌யி‌ல ் நே‌ற்ற ு இரவ ு பல‌த் த மழ ை பெ‌ய்தத ு. ‌ நீ‌ண் ட நா‌ட்களு‌க்க ு ‌ பிறக ு மழ ை பெ‌ய்ததா‌ல ் பொதும‌க்க‌ள ் ம‌கி‌ழ்‌ச்‌ச ி அடை‌ந்தன‌ர ்.

மண‌‌ப்பாறை‌யி‌ல ் அ‌திகப‌ட்சமா க 101.4 ‌ ம ி.‌ ம ீ மழ ை பெ‌ய்து‌ள்ளத ு. ‌ திரு‌ச்‌சி‌யி‌ல ் 47.5 ‌ ம ி.‌ ம ீ, ‌ திரு‌ச்‌ச ி ‌ விமா ன ‌ நிலைய‌ம ் 32.6 ‌ ம ி.‌ ம ீ, அ‌ப்ப‌ர ் அணை‌‌க்‌க‌ட்ட ு 28 ‌ ம ி.‌ ம ீ, லா‌‌ல்குட ி 26.3 ‌ ம ி.‌ ம ீ, மே‌ட்டூ‌ர ் 23.5 ‌ ம ி.‌ ம ீ, க‌ல்லண ை, கு‌ளி‌த்தல ை தல ா 15 ‌ ம ி.‌ ம ீ, பொ‌ன்ன‌னியூ‌ர ் அண ை 10.8 ‌ ம ி.‌ ம ீ மழ ை பெ‌ய்து‌ள்ளத ு.

‌ திடீரெ ன பெ‌ய் த மழையா‌ல ் புது‌க்கோ‌ட்ட ை மா‌வ‌ட்ட‌ம ் ‌ ப ி. மா‌த்தூ‌ர ் ‌ கிராம‌த்‌தி‌ல ் 300 ஏ‌க்க‌ரி‌ல ் ப‌யி‌ரிட‌ப்ப‌ட்டிரு‌ந் த வாழ ை, கரு‌ப்ப ு மு‌‌‌‌‌ற்‌றிலு‌ம ் சேத‌ம ் அடை‌ந்தத ு.

37 நாட்களில ் மேட்டூர ் அணையின ் நீர்மட்டம ் 36 அட ி குறைந்துள்ளத ு. இன்னும ் 22 நாட்களுக்க ு மட்டும ே பாசனத்திற்க ு தண்ணீர ் திறக் க முடியும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

Show comments