Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண் உற்பத்தி அதிகரிக்கும்: பவார்!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (21:10 IST)
வேளாண் மேம்பாட்டிற்கா க கடந் த சி ல ஆண்டுகளா க செய்யப்பட் ட திட் ட முதலீடுகள ் உரி ய பயனைத ் தரத ் துவங்கியுள்ளதாகவும ், நமத ு நாட்டின ் வேளாண ் உற்பத்த ி மேலும ் பெருகும ் என்ற ு மத்தி ய வேளாண ் அமைச்சர ் சரத ் பவார ் கூறியுள்ளார ்.

தலைநகர ் டெல்லியில ் இன்ற ு நடந் த இந்தி ய வேளாண ் ஆராய்ச்சிப ் பேரவையின ் 79 வத ு துவக் க தி ன விழாவில ் கலந்துகொண்ட ு பேசி ய சரத ் பவார ், நெல்லிற்க ு அளிக்கப்பட்டுவந் த ஆதரவ ு விலைய ை உயர்த்தியத ு, ஊட்டமளிக்கக்கூடி ய உரங்களைப ் பயன்படுத்துவதற்க ு அறிவிக்கப்பட்டுள் ள ஊக்கத ் தொக ை ஆகியவற்றின ் காரணமா க நமத ு நாட்டின ் வேளாண ் உற்பத்த ி அதிகரிக்கும ் என்ற ு கூறினார ்.

இந் த ஆண்ட ு தென்மேற்குப ் ( கரீப ்) பருவக ் காலத்தில ் நெல ், சோளம ், சோய ா ஆகியவற்றின ் உற்பத்த ி அமோகமா க இருக்கும ் என்ற ு பவார ் கூறினார ்.

1950-51 ஆம ் ஆண்டுகளில ் 5.1 கோட ி டன்னா க இருந் த நமத ு நாட்டின ் உணவ ு உற்பத்த ி இன்ற ு 23.1 கோட ி டன்னா க உயர்ந்துள்ளத ு என்ற ு கூறி ய சரத ் பவார ், 1970 ஆம ் ஆண்டிற்குப ் பிறக ு நமத ு நாட்டின ் வேளாண ் நிலங்களின ் பரப்ப ு ஏற்றமின்ற ி 14 கோட ி ஹெக்டேர ் என் ற அளவிலய ே ( இதில ் மூன்றில ் இரண்ட ு பங்க ு மட்டும ே மழ ை பெறும ் நிலங்கள ், மற்றவ ை வ றண் ட நிலங்கள ்) இருந்தாலும ், நமத ு உற்பத்த ி இந் த அளவிற்க ு அதிகரித்திருப்பதற்க ு நமத ு நாட்டின ் வேளாண ் விஞ்ஞானிகளின ் பங்களிப்ப ே முக்கியக ் காரணம ் என்ற ு கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments