Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண்மை நமது முன்னேற்றத் திட்டத்தின் மையமாகவேண்டும்: பிரதீபா பாட்டீல்!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (21:00 IST)
நமத ு நாட்டின ் அதிகரித்துவரும ் உணவுத ் தேவைக்கேற் ப வேளாண ் உற்பத்தியைப ் பெருக்கவேண்டுமெனில ் அரச ு வடிக்கும ் முன்னேற்றத ் திட்டத்தின ் மையமா க வேளாண்ம ை இருக்கவேண்டும ் என்ற ு குடியரசுத ் தலைவர ் பிரதீப ா பட்டீல ் கூறியுள்ளார ்.

புதுடெல்லியில ் இன்ற ு இந்தி ய வேளாண ் ஆராய்ச்சிப ் பேரவையின ் (Indian Council for Agriculture Research - ICAR) 79 வத ு நிறுவ ன நாள ை முன்னிட்ட ு நடந் த விருதுகள ் வழங்க ு விழாவில ் கலந்துகொண்ட ு, அப்பேரவையின ் 78 ஆண்டுக்கா ல பணியைப ் பாராட்டிப ் பேசி ய குடியரசுத ் தலைவர ், உயிர ி தொழில்நுட் ப மேம்பாட்டைப ் பயன்படுத்த ி வேளாண ் உற்பத்திய ை சீரா க அதிகரிப்பதன ் மூலம ் இரண்டாவத ு பசுமைப ் புரட்சிய ை - அதுவும ் இயற்க ை வளம்குன்ற ா நிரந்தரப ் பசுமைப ் புரட்சிய ை - ஏற்படுத்திடவேண்டும ் என்றார ்.

இந்தி ய வேளாண ் ஆராய்ச்ச ி பேரவ ை உலகிலேய ே மிகப்பெரி ய பயிர ் மரபண ு வங்கிய ை உருவாக்கும ் முயற்சிய ை துவங்கியிருக்கும ் நிலையில ் வளங்குன்ற ா வேளாண்மையும ் உற்பத்திப ் பெருக்கமும ் சாத்தியம ே என்ற ு கூறி ய பிரதீப ா பாட்டீல ், வீரி ய விதைகள ், தீவி ர வேளாண ் முறைகள ், சிறந் த நீர ் பயனீட்ட ு முறைகள ் மூலம ் இதன ை உறுதியாகச ் சாதிக் க முடியும ் என்ற ு கூறினார ்.

நமத ு நாட்டின ் வேளாண ் உற்பத்திய ை அதிகரிப்பதற்குரி ய தொழில்நுட்பத்த ை உருவாக்குவதில ் ஐகாருடன ், வேளாண ் பல்கலைகளும ், தொழிலகங்களும ் கைகோர்க் க வேண்டும ் என்றார ்.

வேளாண்மையில ் சற்றேறக்குறை ய 65 விழுக்காடுப ் பணிய ை பெண்கள ே செய்வதால ் அவர்களுக்க ு ஏதுவா ன கருவிகளையும ், தொழில்நுட் ப சாதனங்களையும ் உருவாக்கிடவேண்டும ் என்றும ் கூறி ய குடியரசுத ் தலைவர ், பெண்களுக்க ு ஆதரவா ன திட்டங்களும ், அணுகுமுறையும ் வேளாண ் உற்பத்திய ை நிச்சயம ் அதிகரிக்கும ் என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments