Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறை‌ந்து வரு‌ம் மேட்டூ‌ர் ‌நீ‌ர்ம‌‌ட்ட‌ம்!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (14:00 IST)
கா‌வி‌ரி டெ‌ல்டா பாசன‌த்‌தி‌ற்காக த‌ண்‌ணீ‌ர் ‌திற‌ந்து ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல் மே‌ட்டூ‌ர் அணை ‌நீ‌ர் ம‌ட்ட‌ம் மளமளவென குறை‌ந்து வரு‌கிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தொடக்கத்தில் வினாடிக்கு 6,000 கனஅடியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பின்னர், நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
இதனால், அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்தது.

நேற்று நண்பகல் 12 மணிக்கு வினாடிக்கு 13,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. பாசன பகுதிகளில் தேவை குறைந்ததால் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இ‌ன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.74 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,554 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைய ி‌ல் இரு‌ந்து 13,197 கனஅடி ‌நீ‌ர் ‌திற‌ந்து ‌விட‌ப்படு‌கிறது.

கல்லணையில ் இருந்த ு காவிரி‌க்கு 808 கனஅடி ‌நீரு‌ம், வென்னாறுக்க ு விநாடிக்கு 7,302 க ன அட ி வீதமும ், கல்லண ை கால்வாயில ் 2,017 க ன அட ி, கொள்ளிடம ் கால்வாயில ் 988 க ன அட ி வீதமும ் தண்ணீர ் திறந்த ு விடப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இனி வாய்ப்பே இல்லை: மூடப்பட்டது ஓய்வூதிய இயக்குநரகம்..!

ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்களிடம் விஜய் ஆலோசனையா? என்ன காரணம்?

இன்று மாலை 4 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

Show comments