Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் உர‌‌‌‌‌த் தடு‌ப்பாடு ‌இ‌ல்லை : த‌மிழக அரசு ‌விள‌க்க‌ம்!

Webdunia
செவ்வாய், 24 ஜூன் 2008 (15:19 IST)
த‌மிழக‌‌த்‌தி‌ல ் உர‌‌ த் த‌ட்டு‌ப்பாட ு ‌ இ‌ல்ல ை எ‌ன்ற ு த‌மிழ க அரச ு தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு த‌மிழ க வேளா‌‌ண்துற ை வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், இ‌ந் த மாத‌த்‌தி‌ற்க ு த‌‌மி‌ழ்நா‌ட்டி‌ல ் 80,000 மெ‌ட்‌ரி‌க ் ட‌ன ் யூ‌ரிய ா, 31,000 மெ‌ட்‌ரி‌க ் ட‌ன ் எ‌ம ்.ஓ.‌ ப ி., 30,000 மெ‌ட்‌ரி‌க ் ட‌ன ் ட ி.ஏ.‌ ப ி. உர‌ம ் தேவை‌ப்படு‌கிறத ு. ஆனா‌ல ் 80,500 மெ‌ட்‌ரி‌க ் ட‌ன ் யூ‌ரிய ா, 64,000 மெ‌ட்‌ரி‌க ் ‌ டன ் எ‌ம ்.ஓ.‌ ப ி., 50,486 மெ‌ட்‌ரி‌க ் ட‌ன ் ட ி.ஏ.‌ ப ி. உர‌ம ் ‌ கிடை‌க் க செ‌ய்ய‌ப்‌‌ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந் த உர‌ம ் த‌னியா‌ர ் ச‌ப்ளைய‌ர ் ம‌ற்று‌ம ் டா‌ன்பெ‌ட ் ஆ‌கியவ‌ற்றுட‌ன ் ஆலோசன ை நட‌த்‌த ி ‌ சி‌ல்லற ை ‌ வி‌ற்பன ை ம‌ற்று‌ம ் ஆர‌ம் ப வேளா‌‌ண ் கூ‌ட்டுறவ ு வ‌ங்‌கிக‌ள ் மூல‌ம ் ‌ விவசா‌யிகளு‌க்க ு தாராளமா க ‌ கிடை‌க் க செ‌ய் ய வேளா‌ண்துற ை நடவடி‌க்க ை எடு‌த்து‌ள்ளத ு.

மேலு‌ம ், உ ர ‌ வி‌நியோ‌க‌ம ் ச‌ரியா க உ‌ள்ளத ா எ‌ன்பத ு கு‌றி‌த்த ு கட‌ந் த 14 ஆ‌ம ் தே‌‌த ி வேளா‌ண்துற ை செயலாள‌ர ் ஆ‌ய்வு‌க ் கூ‌ட்ட‌ம ் ஒ‌ன்ற ை நட‌த்‌‌‌தினா‌ர ். ஒ‌வ்வொர ு மாதமு‌ம ் தேவை‌ப்படு‌ம ் உர‌ம ் ‌ சீரா க ‌ வி‌நியோக‌ம ் செ‌ய்ய‌ப்படவு‌ம ், இத‌ற்க ு தேவையா ன கை‌யிரு‌ப்ப ை உறு‌த ி செ‌ய்த ு கொ‌ள்ளவு‌ம ் உ‌த்தரவ ு ‌ பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌‌ட்டத ு.

இ‌ன்ற ு டெ‌ல்ட ா பகு‌த ி மாவ‌ட் ட ஆ‌ட்‌சிய‌ர்க‌ள ் உ ர ‌ வி‌நியோக‌த்த ை க‌ண்கா‌ணி‌த்த ு வருவதாகவு‌ம ், புகா‌ர ் எதுவு‌ம ் ‌ விவசா‌யிக‌ளிட‌ம ் இரு‌ந்த ு வர‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் தெ‌‌ரி‌வி‌‌த்தன‌‌ர ் எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments