Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணை இன்று திறப்பு!

Webdunia
வியாழன், 12 ஜூன் 2008 (11:38 IST)
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இ‌ன்ற ு மாலை 6 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார்.

மேட்டூர் அணையின் 75 ஆண்டு கால வரலாற்றில் 15-வது ஆண்டாக குறிப்பிட்ட நாளில் ஜூன் 12ஆம் தேதி இந்த ஆண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments