Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோ‌ட்ட‌க்கலை ‌வள‌ர்‌ச்‌சி தி‌ட்ட‌‌த்து‌க்கு ரூ.4.21 கோடி ஒது‌க்‌கீடு!

Webdunia
புதன், 11 ஜூன் 2008 (12:56 IST)
தே‌சிய தோ‌ட்ட‌க்கலை வள‌ர்‌ச்‌சி ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌‌‌கீ‌ழ், ‌திரு‌ச்‌சி‌யி‌ல் தோ‌ட்ட‌க்கலை வள‌ர்‌‌ச்‌சி ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு 2008-09‌ம் ஆ‌ண்டு‌க்காக ம‌த்‌திய அரசு ரூ.4.21 கோடி ‌நி‌தி ஒது‌க்‌கியு‌ள்ளது எ‌ன்று மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் சவு‌ந்தையா கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல், தோ‌ட்ட‌க்கலை வள‌ர்‌ச்‌சி ‌தி‌ட்‌ட‌த்‌தி‌‌ல் மா, வாழை, கொ‌ய்யா ஆ‌கிய மர‌ங்க‌ள் வள‌ர்‌‌க்க‌ப்படு‌ம். ‌மேலு‌ம் மிளகா‌ய், பூ‌‌ஞ்செடிக‌ள், மூ‌லிகை மர‌ங்க‌ள் ப‌யி‌ரிட‌ப்படு‌ம்.

‌ நீ‌‌ர் ஆதார‌ங்களை பெரு‌க்குவத‌ற்காக குள‌ம், கு‌ட்டைக‌ள் வெ‌ட்ட‌ப்ப‌டு‌ம். இ‌ந்த ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் சேர ‌விரு‌ம்பு‌ம் ‌விவசா‌யிக‌ளு‌க்கு 50 வ‌ிழு‌க்காடு ‌நி‌தியுத‌வி வழ‌ங்க‌ப்படு‌ம். இத‌ற்காக ‌விவசா‌யிக‌ள் த‌ங்‌‌க‌ள் பெய‌ர்களை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட அ‌திகா‌ரிக‌ளிட‌ம் ப‌திவு செ‌ய்து கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று மா‌வ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் சவு‌ந்தையா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments