Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 அடியை தா‌ண்டியது மே‌ட்டூ‌ர் அணை!

Webdunia
செவ்வாய், 27 மே 2008 (12:05 IST)
மே‌ட்டூ‌ர ் அணைய ை 100.15 அடிய ை எ‌ட்டியு‌ள்ளத ு. இதனா‌ல ் டெ‌ல்ட ா ‌ பாசன‌த்த‌ி‌ற்க ு ஜூ‌ன ் 12 ஆ‌‌ம ் தே‌த ி அண ை ‌ திற‌க்க‌‌ப்படலா‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

காவிர ி நீர்பிடிப்ப ு பகுதிகளில ் கடந் த சி ல நாட்களுக்க ு முன ் பெய் த மழையால ் மேட்டூர ் அணைக்க ு நீர்வரத்த ு அதிகரித்தத ு.

இ‌ன்ற ு கால ை நிலவரப்பட ி அணை‌க்க ு 2,741 க ன ‌ நீ‌ர ் வ‌ந்த ு கொ‌ண்டிரு‌க்‌கிறத ு. அணையிலிருந்த ு 1,200 கனஅட ி நீர ் வெளியேற்றப்படு‌கிறத ு. 120 அட ி கொ‌ள்ளளவ ு கொ‌ண் ட அணை‌யி‌ன ் த‌ற்போதை ய ‌ நீ‌ர ் ம‌ட்ட‌ம ் 100.15 அடியா க உ‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments