Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணையை ஜூ‌ன் 12‌‌ல் திறக்க அரசுக்கு பரிந்துரை!

Webdunia
சனி, 24 மே 2008 (11:01 IST)
ஜூ‌ன ் 12 ஆ‌ம ் தே‌த ி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசுக்குப் பரிந்துரை அனுப்பியிருப்பதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் விஜயராஜ் குமார் கூ‌றினா‌ர ்.

தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து அவர் பேசுகை‌யி‌ல ், மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 99.84 அடி. ஜூன் 12ஆம் தேதி நீர் இருப்பு 65 டிஎம்சி ஆக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஜூன் 12ஆ‌ம ் தே‌த ி அணையைத் திறக்க வாய்ப்புள்ளதால், அரசுக்குப் பரிந்துரை அனுப்பியுள்ளோம்.

வேலையில்லா இளைஞர்கள் வேளாண் ஆலோசனை மையம் மற்றும் சிறிய மண் பரிசோதனை நிலையம் அமைக்க 50 ‌விழு‌க்காட ு மானிய உதவியுடன் ரூ.6 லட்சம் கடன் உதவி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது எ‌ன்ற ு ஆ‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ‌ விஜயகுமா‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments