த‌மிழக‌த்த‌ி‌ல் உர‌த்த‌ட்டு‌ப்பாடு ‌கிடையாது : வீரபா‌ண்டி ஆறுமுக‌‌ம்!

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (13:51 IST)
'' தமிழ்நாட்டில ் உரத்தட்டுப்பாட ு கிடையாத ு'' என்ற ு வேளாண்துற ை அமைச்சர ் வீரபாண்ட ி ஆறுமுகம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

சட் ட‌ ப்பேரவை‌யி‌ல ் இன்ற ு கேள்வ ி நேரத்தின ் போத ு மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் உறுப்பினர ் பாலபாரத ி எழுப்பி ய கேள்விக்கு அமைச்சர ் வீரபாண்ட ி ஆறுமுகம ் ப‌தி‌ல ் அ‌ளி‌க்கை‌யி‌ல ், தமிழ்நாட்டில ் தற்போத ு 4,500 டன ் டிஏப ி உரம ் அரசின ் கையிருப்பில ் உள்ளத ு.

ஸ்பிக ் நிறுவனம ் உரத ் தயாரிப்ப ை நிறுத்திவிட்டதைத ் தொடர்ந்த ு ஏற்பட் ட உரத ் தட்டுப்பாட்ட ை போக்குவதற்க ு டான்ஃபெட ் நிறுவனத்தின ் மூலமா க அய‌ல்நாட்டிலிருந்த ு உரத்த ை இறக்குமத ி செய் ய முதலமைச்சர ் ர ூ.30 கோடி நித ி ஒதுக்கீட ு செய்தார ்.

தற்போத ு உரப ் பற்றாக்குற ை உள் ள மாவட்டங்களுக்க ு உரம ் உபரியா க உள் ள மாவட்டத்திலிருந்த ு உரங்கள ் அனுப்ப ி வைக்கப்படுகின்ற ன எ‌ன்ற ு அமைச்சர ் வீரபாண்ட ி ஆறுமுகம் கூ‌றினா‌‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகா கும்பமேளாவில் பிரபலமான ஐஐடி பாபா.. ஆன்மீகம் - தியானம் பல்கலைகழகம் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிப்பு..!

இலவசமாக ஏஐ படிப்புகளை வழங்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.. எப்படி விண்ண்ப்பம் செய்வது?

பெங்களூரு சாம்பார் > சென்னை சாம்பார்.. Zomatoவின் கிண்டல் பதிவு.. செயலியை டெலிட் செய்யும் சென்னைவாசிகள்..!

ஒரே இரவில் ஈரானை அழிக்க முடியும், அது நாளையாக கூட இருக்கலாம்: ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை!

19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..

Show comments