Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண் துறையில் 1,707 உதவி அலுவலர் ‌விரை‌வி‌ல் நியமனம்: வீரபாண்டி ஆறுமுகம்!

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (10:14 IST)
வேளாண் துறையில் விரைவில் 1,707 உதவி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

சட்டப் பேரவையில் ப ா.ம.க. உறு‌ப்‌‌பின‌ர ் வேல்முருகன ், வேலை இல்லாத வேளாண் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை அளிக்க வேண்டும் எ‌ன்ற ு கே‌ள்‌வ ி எழு‌ப்‌பினா‌ர ்.

இத‌ற்க ு ப‌தி‌ல ் அ‌ளி‌த்த ு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறுகை‌யி‌ல ், வேளாண்துறையில் 1,707 உதவி அலுவலர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதற்கு முதல்வர் கருணாநிதி ஒப்புதல் அளித்து விட்டார்.

மழையா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட மு‌ந்‌தி‌ர ி ப‌யிறு‌க்க ு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் என்ற அடிப்படையில் முந்திரி விவசாயிகளுக்கு நிவாரணம் தர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் கோரினேன் எ‌ன்ற ு ‌ வீரபா‌ண்ட ி ஆறுமுக‌ம ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments