Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஃபி தோட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி!

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (20:09 IST)
க ா ஃபி தோட்டங்களில் உள்ள செடிகள் நட்டு பல வருடங்கள் ஆகின்ற ன. இதனால் இவற்றின் விளைச்சல் குறைந்த ு, காபி விவசாயிகள் வருவாய் இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர்

இவர்களுக்கு உதவி செய்ய 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ர ூ.310 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பெங்களூருவில் இன்று மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார ்.

பெங்களூரிவில் அமைந்துள்ள க ா ஃபி வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் ஜெய்ராம் ரமேஷ் பேசினார ்.

அப்போது அவர் கூறியதாவத ு:

மத்திய அமைச்சரவை க ா ஃபி விவசாயிகளுக்கு ரூ.310 கோடி நிதி உதவி திட்டத்திற்கு மார்ச் 13ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளத ு. இதன் படி பராம்பரியாமாக காபி விளையும் தமிழ்நாட ு, கேரள ா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் வயது முதிர்ந்த க ா ஃபி செடிகளை அகற்றிவிட்டு புதிய செடிகள் நட ர ூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளத ு.

சிறு க ா ஃபி விவசாயிகளின் கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்வதற்காக ர ூ.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளத ு. அத்துடன் நீர் பாசன வசதி ஏற்படுத்த 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளத ு.

இது வரை க ா ஃபி பயிரிடாத வட கிழக்கு மாநிலக்களில ், புதிதாக க ா ஃபி தோட்டம் அமைக்க ர ூ.65 கோடி ஒதுக்கப்பட்டடுள்ளத ு. விவசாயிகளின் நிதி ஆதாரங்களை மேம்படுத்தவும ், சுய உதவி குழுக்கள ். குறு விவசாயிகளின் நலனுக்காகவும் ர ூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளத ு.

வயது முதிர்ந்த க ா ஃபி செடிகளுக்கு பதிலா க, புதிய செடிகளை நட உதவி செய்ய வேண்டும் என்று பல காலமாக கூறப்பட்டுவந்தத ு. பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளத ு.

காபி வாரியம் 3 முதல் 4 வருடங்களில் பலன் அளிக்க கூடிய சந்திரகிரி ரக க ா ஃபி செடிகளை விநியோகிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள ன.

மத்திய அரசு இது வரை க ா ஃபி பயிரிடாத பகுதிகளிலும் காபி பயிடுவதை தொடங்குகவதில் கவனம் செலுத்துகிறத ு. இதன் படி ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் படேர ு, அராகு பகுதிகளி்ல் கவனம் செலுத்துகிறத ு.

இதில் படேரு பகுதியில் வாழும் பழங்குடியினர் செயற்கை உரம் பயன்படுத்தாமல் க ா ஃபி பயிரிடுகின்றனர ். அவர்களுக்கு அரசு முழு அளவு உதவி செய்யும ்.

க ா ஃபி தோட்ட விவசாயிகளைப் போலவ ே, ஏலக்காய் தோட்ட விவசாயிகள் புதிய செடியை நடுவதற்கு ர ூ.42 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments