Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய காப்பீடு நிறுவனத்திற்கு நோட்டீஸ்

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (11:20 IST)
மழ ை பொய்த்த ு போனாதால ் நஷ் ட ஈட ு வழங்குமாற ு தொடுத் த வழக்கில ், காப்பீட ு நிறுவனத்திற்க ு மதுர ை உயர்நீத ி மன்றம ் நோட்டீஸ ் அனுப்பியுள்ளத ு.

இந் த வழக்கின ் விபரம ் வருமாற ு.

அக்ரிகல்சர ் இன்ஷ்யூரன்ஸ ் கம்பென ி ஆப ் இந்திய ா லிமிடெட ் என் ற காப்பீட ு நிறுவனம ் 2006-07 ஆம ் ஆண்டில ் மழ ை பொய்த்த ு போய ், விவசாயம ் பாதிக்கப்பட்டால ் நஷ்ட ஈட ு வழங்கும ் காப்பீட ு திட்டத்த ை அறிமுகப்படுத்தியத ு.

அப்போத ு இளையாங்குட ி தாலுகாவில ் உள் ள தாயனூர ் என் ற ஊரைச ் சேர்ந் த விவசாய ி எஸ ். சுப்பிரமணியன ், இந் த காப்பீட ு திட்டத்தில ் ச ே‌‌ர ்ந்தார ். இந் த காப்பீட ு திட்டத்தின ் பட ி, மழ ை பொய்த்த ு போனால ் மாதத்திற்க ு ர ூ.6,000 நஷ்டஈட ு வழங்கப்படும ் எ ன அறிவிக்கப்பட்டத ு. இதற்கா ன 2007- 08 ஆண்ட ு பிரிமியமா க ர ூ.1,334 செலுத்தினார ். அந் த வருடம ் மழ ை பெய்யாமல ், பொய்த்த ு போய ் விட்டத ு.

இவருக்க ு காப்பீட ு நிறுவனம ் நஷ் ட ஈடா க ர ூ.1,131 மட்டும ் வழங்கியத ு. இந் த காப்பீட ு நிறுவனம ் முதலில ் மழையின ் அளவ ு குறைபாட ு 12.5 ம ி. ம ீ என்ற ு தெரிவித்தத ு. இரண்டாவத ு கட்டமா க மழையின ் அளவ ு 19.8 ம ி. ம ீ குறைவ ு எ ன தெரிவித்தத ு. காப்பீட ு நிறுவனம ் சராசர ி மழைய ை வி ட குறைவா க பெய்துள் ள மழ ை அளவ ை மட்டும ் கணக்கில ் எடுத்துக ் கொண்ட ு நஷ்டஈட ு வழங்க ி உள்ளத ு.

ஆனால ் தான ் பயிர ் செய் ய ர ூ.6 ஆயிரத்த ு 600 வர ை செலவ ு செய்துள்ளதாகவும ், தனக்க ு ஏக்கருக்க ு நஷ்டஈடா க ர ூ. 6,600 வழங் க வேண்டு்ம ் என்ற ு தானும ், மற் ற சி ல விவசாயிகளும ் காப்பீட ு நிறுவனத்திற்க ு கடிதம ் எழுத ிய ும ், காப்பீட ூ நிறுவனம ் எவ்வி த பதிலையும ் அனுப்பவில்ல ை.

எனவ ே மழ ை பொய்த்த ு ஏற்பட் ட நஷ்டம ் முழுவதையும ், காப்பீட ு நிறுவனம ் வழங் க உத்தரவி ட வேண்டும ் என்ற ு உத்தரவி ட வேண்டும ் என்ற ு சுப்பிரமணியன ் தாக்கல ் செய்துள் ள மனுவில ் கூறியுள்ளார ்.

இந் த வழக்க ை விசாரணைக்க ு ஏற்றுக ் கொண் ட நீதிபத ி தனபால ், அக்ரிகல்சர ் இன்ஷ்யூரன்ஸ ் கம்பென ி ஆப ் இந்திய ா லிமிடெட ், ஹோசூரைச ் சேர்ந் த சரார ் பார்ம ் அகாடம ி, சிவகங்க ை மாவட் ட ஆட்சியருக்க ு நான்க ு வாரங்களுக்குள ் பதில ் மன ு தாக்கல ் செய்யுமாற ு உத்தரவிட்டுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments