கூ‌ட்டுறவு வ‌ங்‌கிகளு‌க்கு ரூ.3,304 கோடி இழ‌ப்‌பீடு!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (16:45 IST)
நமத ு மா‌நில‌த்‌தி‌ல ் கூ‌ட்டுறவு‌க ் கட‌ன்க‌ள ் ர‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத‌ற்கா க கூ‌ட்டுறவ ு ‌ நிறுவன‌ங்களு‌க்க ு கட‌ந் த இர‌ண்ட ு ஆ‌ண்டுக‌ளி‌ல ் ர ூ.3,304 கோட ி இழ‌ப்‌பீட ு வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு த‌மிழ க அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட ப‌ட்ஜெ‌ட்டி‌ல ், " நமது மாநிலத்தில் சுமார் ர ூ. 7,000 கோடி கூட்டுறவுக் கடன்கள் இரத்து செ‌ய்யப்பட்டதற்காக, கூட்டுறவு நிறுவனங்களுக்கு கடந்த இரண்டாண்டுகளில் மாநில அரசால் இதுவரை ரூ.3,304 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. வரும் 2008-2009 ஆம் நிதியாண்டிலும், கூட்டுறவு நிறுவனங்களுக்கு இந்த வகையில் மேலும் ரூ.1,150 கோடி ஒதுக்கீடு செ‌ள்யப்பட்டுள்ளது" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம், இந்த நடவடிக்கைகளினால், 2006-2007 ஆம் ஆண்டில் ரூ.1,250 கோடியும், 2007-2008 ஆம் ஆண்டில் இதுவரை மேலும் ரூ. 1,177 கோடியும் புதிய பயிர்க் கடன்களாக வழங்கப்பட்டுள்ளதாகவு‌ம், 2008-2009 ஆம் ஆண்டி‌ல் ரூ.1,500 கோடி புதிய பயிர்க் கடன் வழ‌ங்கப்படும் எ‌ன்று அரசு கூ‌றியு‌ள்ளது.

வேளாண் கடன்களுக்கான வட்டி வீதத்தை 2006-2007 ஆம் ஆண்டில் 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைத்து, அதனைக் கடந்த நிதிநிலை அறிக்கையில் 5 சதவீதமாக மேலும் குறைத்து வழங்கி வருவதாகவு‌ம் இது வரும் நிதியாண்டிலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்படும் எ‌ன்று‌ம் அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

Show comments