Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விவசாய‌த் தொ‌ழிலாள‌ர் நல வா‌ரிய‌த்‌தி‌ற்கு ரூ.152 கோடி!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (16:40 IST)
‌ விவசா‌யிக‌ள ், ‌ விவசாய‌த ் தொ‌ழிலாள‌ர ் ந ல வா‌ரிய‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் நல‌த்‌தி‌ட்ட உத‌விகள ை வழ‌ங் க த‌மிழ க ப‌ட்ஜெ‌ட்டி‌ல ் ர ூ.152 கோட ி ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு த‌மிழ க அர‌சி‌ன ் ப‌ட்ஜெ‌ட்டி‌ல ், " தமி‌ழ்நாடு விவசாயத் தொழிலாளர் நல வாரி ய‌ த்‌தி‌‌ன ் ‌ கீ‌ழ ் செய‌ல்படு‌ம ் விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு நலத் திட் ட‌ த்‌தி‌ல ் இதுவரை ஒரு கோடியே 66 இலட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கல்வி உதவி, திருமண உதவி, ஓ‌ய்வூதியம், ஈமச் சடங்கு உதவி மற்றும் இழப்பீடு போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் 2008-2009 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இதற்காக ரூபா‌ய் 152 கோடி ஒதுக்கீடு செ‌ய்யப்பட்டுள்ளது" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நீட் ரகசியத்தை சொல்லாத விடியா அரசு.. ஈபிஎஸ் ஆவேசம்..!

தங்கம் விலை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னை விலை நிலவரம்..!

ஒரே ஐடி எண் இருக்கும்.. ஆனா எதுவும் போலி வாக்காளர் அட்டை இல்லை! - தேர்தல் ஆணையம் விளக்கம்!

இறையாண்மைக்கு பதிலாக வகுப்புவாதம் என கூறி பதவியேற்ற மேயர்.. காங்கிரஸ் கிண்டல்..!

25 வாகனங்களை ஜேசிபியால் சேதப்படுத்திய 17 வயது சிறுவன்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!