Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நீ‌ர்வள ‌நிலவள‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு ரூ.585 கோடி ஒது‌க்‌கீடு!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (16:33 IST)
த‌மிழக‌த்‌தி‌‌‌ல ் பாச ன வேளா‌ண்ம ை, ‌ நீ‌ர ் ஆதார‌ங்கள ை மே‌ம்படு‌த்‌து‌ம ் நோ‌க்க‌‌த்‌தி‌ல ் செய‌ல்படு‌த்த‌ப்படு‌ம ் ‌ நீ‌ர்வ ள ‌ நிலவள‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு வரு‌ம ் ‌ நி‌தியா‌ண்டி‌ல ் ர ூ.585 கோட ி ஒது‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு த‌மிழ க அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

தம ி‌ ழ்நாட்டில் உள்ள பாசன வேளாண்மை மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தி, 15.4 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறச் செ‌ய்யும் நோக்க‌த்‌தி‌ல், உலக வங்கி உதவியுடன் ரூ.2,547 கோடி மதிப்பீட்டில் நீர்வள நிலவளத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டப்பணிகள் 2007-2008 ஆம் ஆண்டில், 9 துணை வடிநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2008-2009 ஆம் ஆண்டில் மேலும் 16 துணை வடிநிலங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்விரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகளால் 9.4 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.

இத்திட்டத்தின் வாயிலாக, பாசனப் பரப்பு அதிகரிப்பதோடு, விளைபொருள் உற்பத்தித் திறனும் விவசாயிகளின் வருவாயும் உயரும். இத்திட்டத்திற்காக 2008-2009 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ரூ. 585 கோடி ஒதுக்கீடு செ‌ய்யப்பட்டுள்ளது.

இ‌த்தகவ‌ல் ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்ட த‌மிழக ப‌ட்ஜெ‌ட்டி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்த கள்ளக்காதலன் : போலீசார் விசாரணை!

வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு நேரில் வந்து மிரட்டல்- மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் மதுரை ஆதீனம் பேச்சு!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

Show comments