விலையைக் கட்டுப்படுத்த உளுந்து, துவரம் பருப்பு இறக்கும‌‌தி!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (17:39 IST)
உள்நாட்டு பற்றாக்குறையை சமாளிக்கவும ், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் உளுந்த ு, துவரம் பருப்பு இறக ்க ுமதி செய்யப்படுகிறத ு.

இதற்கான விலைப்புள்ளியை நபீட் என்று அழைக்கப்படும் தேசிய விவசாய விளைபொருட்கள் கூட்டுறவு விற்பணை இணையம் கோரியுள்ளத ு.

இந்த விலைப்புள்ளியில் எவ்வளவு உளுந்த ு, துவரம் பருப்பு தேவை என்று குறிப்பிடப்படவில்ல ை. இவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்கள ், ஏப்ரல ், மே மாதங்களில் வழங்க வேண்டும ்.

இந்த விலைப்புள்ளியில் 5,000 டன்னுக்கு விலை கேட்கப்பட்டுள்ளத ு. உளுந்த ு, துவரம் பருப்பை விற்பனை செய்பவர்கள் 5 ஆயிரம் டன் மடங்கில் விற்பனை செய்யவேண்டும ்.

இவை இந்த பருவ காலத்தின் விளைச்சலாக இருக்க வேண்டும ். சென்ற ஆண்டு விளைந்த ு,. இருப்பில் உள்ளவற்றை வழங்க கூடாத ு. இவற்றை ஏப்ரல் முதல் மே 15 ந் தேதிக்குள் மும்ப ை, கன்டல ா, சென்னை துறைமுகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளத ு.

மத்திய அரசு சார்பில் நபீட ், எஸ ். ட ி. ச ி, எம ். எம ். ட ி. சி ஆகியவை உணவு தானியங்களை இறக்குமதி செய்கின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?!.. தேதி குறித்த தேர்தல் ஆணையம்!..

நெருங்கும் தேர்தல்!.. தமிழகத்திற்கும் வரும் அமித்ஷா!.. பின்னணி என்ன?..

மக்கள் மனசு வைத்தால் விஜய் வந்துவிடுவார்!.. சிவக்குமார் பேட்டி!...

பறவைக்காய்ச்சல் எதிரொலி!.. ஆஃப்பாயில் சாப்பிட வேண்டாம்!. சுகாதாரத்துறை எச்சரிக்கை!..

ராணுவத்தினர் தவிர யாருக்கும் தபால் ஓட்டு கிடையாது.. இமெயில் ஓட்டும் கிடையாது: டிரம்ப் அதிரடி உத்தரவு..!

Show comments