Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதுமையை அ‌ழி‌க்கு‌ம் ‌விஷ‌ப் பூ‌ஞ்சை: ஐ.நா. எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
வியாழன், 6 மார்ச் 2008 (13:46 IST)
ஒ‌ட்டுமொ‌த் த கோதும ை வயலையு‌ம ் அ‌ழி‌த்து‌விட‌க ் கூடி ய வ‌ல்லம ை படை‌த்‌ த பு‌தி ய வக ை ‌ விஷ‌ப ் பூ‌‌ஞ்ச ை இ‌‌ந்‌திய ா, பா‌கி‌ஸ்தா‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட ஆ‌சி ய நாடுகளை‌த ் தா‌க்கு‌ம ் அபாய‌ம ் உ‌ள்ளதா க ஐ. ந ா. எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

ஆ‌சி ய ஆஃ‌ப்‌ரி‌க்க‌க ் க‌ண்ட‌ங்க‌ளி‌ல ் ‌ விளையு‌ம ் கோதும ை வகைக‌ளி‌ல ் 80 ‌ விழுக்கா‌ட்ட ை தா‌க்‌க ி அ‌ழி‌க்கு‌ம ் பு‌தி ய ‌ விஷ‌ப ் பூ‌ஞ்ச ை ஈரா‌னி‌ல ் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.

இ‌ந்த‌ப ் பூ‌‌ஞ்சை‌யி‌ன ் ‌ விதைக‌ள ் கோதுமை‌யி‌ன ் மகர‌ந்த‌த்துட‌ன ் இணை‌ந்த ு க‌ண்ட‌ம ் கட‌ந்த ு பர‌வ ி வரு‌கி‌ன்ற ன. முத‌லி‌ல ் ‌ கிழ‌க்க ு ஆஃ‌ப்‌ரி‌க்க ா, யேம‌‌ன ் நாடுக‌ளி‌ல ் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட் ட இ‌ப்பூ‌ஞ்ச ை த‌ற்போத ு ஈரா‌‌னி‌ற்கு‌ பர‌வியு‌ள்ளத ு.

ஈரா‌னி‌ன ் மே‌ற்கு‌ப ் பகு‌தி‌யி‌ல ் உ‌‌ள் ள ‌ பிரெளஜெ‌ர்‌ட ், ஹமேதா‌ன ் நகர‌ங்க‌ளி‌ல ் நட‌த்த‌ப்ப‌ட் ட ஆ‌ய்வக‌ச ் சோதனைக‌‌‌ளி‌‌ல ் இத ு உறு‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்டதா க ஐ. ந ா.‌ வி‌ன ் உணவ ு, வேளா‌ண ் கழ க அ‌றி‌க்க ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

கோதும ை உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல ் மு‌ன்ன‌ணி‌யி‌ல ் உ‌ள் ள ஆ‌ஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன ், இ‌ந்‌திய ா, பா‌கி‌ஸ்தா‌ன ், து‌ர்‌க்மே‌னி‌ஸ்தா‌ன ், உ‌ஸ்பெ‌கி‌ஸ்தா‌ன ், கஜக‌ஸ்தா‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட நாடுகளு‌க்க ு இ‌ப்பூ‌ஞ்ச ை பரவு‌ம ் அபாய‌ம ் அ‌திக‌ம ் உ‌ள்ளதாகவு‌ம ் ஐ. ந ா. எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

ஏ‌ற்கெனவ ே ‌ வில ை உய‌ர்வா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந் த நாடுக‌ள ் த‌ங் க‌ ள ் கோதும ை உ‌ற்ப‌த்‌த ி பா‌தி‌க்க‌ப்படாம‌ல ் தடு‌க்க‌த ் தேவையா ன மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்க ை நடவடி‌க்கைகள ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஐ. ந ா. வேளா‌ண ் பாதுகா‌ப்பு‌ப ் ப‌ி‌ரிவ ு அ‌திகா‌ர ி ‌ சிவா‌ஜ ி பா‌ந்த ே கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகனுக்கு நாற்காலி.. மாவட்ட ஆட்சியரை எழுந்திருக்க சொல்வதா? உதயநிதிக்கு அண்ணாமலை கண்டனம்..!

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தான் தேர்தலில் போட்டியிட அனுமதி: முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தேர்தல் பிரச்சாரத்தில் AI டெக்னாலஜியை பயன்படுத்தலாமா? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!

500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்.. 300 யூனிட் இலவச மின்சாரம்.. அதிரடி வாக்குறுதி..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

Show comments