Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளா‌ண் ‌நில‌ங்க‌‌‌ளி‌ன் அளவு உய‌ர்வு!

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2008 (17:43 IST)
ம‌த்‌திய அர‌சி‌ன் ‌ நீ‌ர்‌ப்பாசன‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் மூல‌ம ் வேளா‌ண் ‌நில‌‌ங்க‌ளி‌ன் அளவு க‌ணிசமாக உ‌ய‌ர்‌ந்து‌ள்ளதாக‌ப் பொருளாதா ர ஆ‌ய்வ‌றி‌க்கை‌யி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

" கட‌ந் த 1991-92 ஆ‌ம ் ‌ நி‌தியா‌ண்டி‌ல ் ஒ‌ட்ட ு மொ‌த் த ‌ நீ‌ர்‌ப்பாச ன வச‌தியு‌ள் ள இட‌த்‌தி‌ன ் பர‌ப்பளவ ு 8 கோடிய ே 11 ல‌ட்ச‌ம ் ஹெ‌க்டேரா க இரு‌ந்தத ு. ம‌த்‌தி ய அரச ு இதன ை அ‌திக‌ரி‌க் க மே‌ற்கொ‌ண் ட பெ‌ரி ய, நடு‌த்த ர, ‌ சி‌றி ய ‌ நீ‌ர்‌ப்பாசன‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் மூல‌ம ் 2006-07 ஆ‌ம ் ‌ நி‌தியா‌ண்டி‌ல ் மொ‌த் த ‌ நீ‌ர்‌ப்பாச ன வச‌த ி கொ‌ண் ட வேளா‌ண ் ‌ நில‌ங்க‌ளி‌ன ் பர‌‌ப்ப ு 10 கோடிய ே 28 ல‌ட்ச‌ம ் ஹெ‌க்டேரா க அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு. ‌

கிராம‌ப்பு ற மே‌ம்பா‌ட்டி‌ற்கா ன பார‌த ் ‌ நி‌ர்மா‌ண ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் ‌ கிராம‌ப்பு ற உ‌ள்க‌ட்டமை‌ப்‌பி‌ல ் உ‌ள் ள 6 மு‌க்‌கி ய கார‌ணிக‌ளி‌ல ் ‌ நீ‌ர்‌ப்பாசன‌த ் ‌ தி‌ட ் டமு‌ம ் ஒ‌ன்றாகு‌ம ். கட‌ந் த 2005-06, 2006-07 ‌ நி‌தியா‌ண்டுக‌ளி‌ல ் முறைய ே 16 ல‌ட்ச‌‌ த்து 80 ஆ‌யிர‌ம ் ஹெ‌க்டே‌ர ், 19 ல‌ட்ச‌த்த ு 40 ஆ‌யிர‌ம ் ஹெ‌க்டே‌ர ் ‌ நில‌ங்களு‌க ்கு ‌ ந ீ‌ர்‌ப ்பாச ன வச‌த ி உருவா‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள் ளது" எ‌ன்று அ‌ந்த அறி‌க்கை‌யி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்த கள்ளக்காதலன் : போலீசார் விசாரணை!

வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு நேரில் வந்து மிரட்டல்- மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் மதுரை ஆதீனம் பேச்சு!

Show comments