Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா 2 மில்லியன் டன் கோதுமை இறக்குமதி!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (16:06 IST)
கோதுமை உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா, இந்தாண ்டு 2 மில்லியன் மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய ்யு‌ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் நிலவும் வறட்சியால் கடந்த ஆண்டு 1.8 மில்லியன் டன் கோதுமை இறக்குமதி செய ்ய‌ப்‌ப‌ட் ட நிலையில ், இர‌ண்ட ாவது ஆண்டாக கோதுமை இறக்குமதி செய்யப்படவுள்ளது.

கடந்த ஆண்டுகளை விட மிக குறைவான பரப்பளவிலேயே கோதுமை பயிரி ட‌ப் ப‌ட்ட ிருப்பதால ், வரும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் 1.3 மில்லியன் டன் முதல் 7.5 மில்லியன் டன் வரை உற்பத்தி குறையலாம ்.

எனவே 2 மில்லியன் டன் கோதுமையை ஜுலை மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்ய துவங்கலாம் என்று டெல்லியில் உள்ள அமெரிக்கா தூதரகத்திற்கான அயல்நாட்டு வேளாண்மை சேவை கூறியுள்ளது.

கடந்த மாதம் முதல் வானிலை ஓரளவு சாதகமாக இருப்பதால் பயிர் வளர்ச்சிக்கு உதவியாய் அமையலாம ், எனினும் குறைவான பரப்பளவிலேயே கோதுமை பயிரிடப்பட்டுள்ளதால ், உற்பத்தி குறையலாம் என்று கூறப்படுகிறது. வேளாண்மைத் துறை செயலாளர் மிஸ்ரா கூறுகையில ், " சாதகமா ன, குளிர்ந்த காலநிலை இந்தாண்டில் சாதனையாக அமையும ்" என்றார்.

' பிப்ரவரி 8-ம் தேதியின்பட ி, 8.5 மில்லியன் டன் கோதுமை இருப்பு உள்ளதாகவும ், 15 மில்லியன் டன் கோதுமையை விவசாயிகளிடம் இருந்து கொ‌ள்முத‌ல் செ‌ய்ய‌த் திட்டமி‌ட்டு உள்ளதாகவும ்' இந்திய உணவுக் கழகம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments