தமிழக நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.2,182 கோடி: உலக வங்கி நிதியுதவி!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (13:23 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் உ‌ள் ள 5,763 ‌ நீ‌ர ் ‌ நிலைகளை‌‌ப ் புனரமை‌க்கு‌ம ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்கா க ர ூ.2,182 கோட ி கடனுத‌வ ி பெறு‌ம ் ஒ‌ப்ப‌ந்த‌ம ் ஒ‌ன்ற ு உல க வ‌ங்‌கியுட‌ன ் கையெழு‌த்தா‌க ி உ‌ள்ளத ு.

இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ன ் மூல‌ம ் மாநிலத்தில் 4 லட்சம் ஹெக்டேர் நிலம் பயனடையும் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

நீர் நிலைகளை பழுதுபார்த்து சீர்படுத்தி அவற்றை பழைய நிலைக்கே கொண்டு வரும் இ‌த ் திட்டம் உலக வங்கி கடனுதவியுடன் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திர பிரதேசம், கர்நாடக ா, மே‌ற்க ு வ‌ங்க‌‌ம ், ஒ‌ரிச ா ஆகிய மாநிலங்கள ி‌ ல ் உ‌ள் ள நீர்நிலைகளு‌ம ் மேம்படுத்தப்படும்.

விவசாயத் துறையோடு நேரடியாக தொடர்புடைய நீர் நிலை மேம்பாட்டுத் திட்டம் ரூ.3,00 கோடி செலவில் 2005-ம் ஆண்டு ஜனவரியில் அனுமதிக்கப்பட்டது. இத‌ன ் ‌ கீ‌ழ ் தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் 26 ப‌ணிகளு‌க்க ு அனுமதி வழங்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கா ன மத்திய அரசின் பங்காக இதுவரை ரூ.179.73 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள திட்டங்களின் மூலம் 1,098 நீர் நிலைகள் மேம்படுத்தப்பட்டு 1.72 லட்சம் ஹெக்டேர் நிலம் பயனடையும். நீர் நிலைகள் செம்மைப்படுத்தப்பட்டு பழைய நிலைக்கே கொண்டுவரப்பட்ட பின்னர் 78 ஆயிரம் ஹெக்டேர் நிலம் கூடுதலாக பாசன வசதி பெறும். இதுவரை 11 மாநிலங்களில் 736 நீர் நிலைகளில் மேம்பாட்டுப் பணிகள் முடிவடைந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்வு செய்த திமுக!...

திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ்.. ஏமாந்து போன தவெக... வடை போச்சே!...

உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி!.. தொகுதி பங்கீடு ஓவர்!.. செல்வபெருந்தகை பேட்டி!...

போரால் எந்த பிரச்சனையும் வராது!. நாங்க இருக்கோம்!.. டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை..

ஈரான் - இஸ்ரேல் போரால் கடலில் தவிக்கும் இந்திய கப்பல்கள்!.. 1100 பேரின் கதி என்ன?..

Show comments