Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழி தீவனம் விலை குறைப்பு!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (14:54 IST)
ஹரியனா கூட்டுறவு சங்கம் கோழி தீவனத்தின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளத ு.

ஹஃபீட் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஹரியனா மாநில கூட்டுறவு விற்பனை இணையம் கோழித் தீவனத்தின் விலையை குவின்டாலுக்கு ர ூ.20 ம ், கால்நடை தீவனத்தின் விலையை குவின்டாலுக்கு ர ூ.9 ம் குறைக்க முடிவு செய்துள்ளத ு.

இது குறித்து கூட்டுறவு அமைச்சர் ஹெச ். எஸ ். சத்தா செய்தியாளர்களிடம் கூறியதாவத ு.

கூட்டுறவு விற்பனை இணையம் விற்பனை செய்யும் பூச்சி மருந்து விலையை சமீபத்தில் 31 விழுக்காடு வரை குறைத்தோம ். ஹபீட் தரமான கோழ ி, கால்நடை தீவனங்களை விற்பனை செய்கின்றத ு. இதற்கு மாநிலம் முழுவதும் சிறந்த வரவேற்பு உள்ளத ு.

இப்போது கோழி தீவனத்தின் விலையை குவின்டாலுக்கு ர ூ.20, கால்நடை தீவனத்தின் விலை ர ூ.9 குறைக்கப்பட்டுள்ளத ு.

தற்போது ஹபீட்டிற்கு ரோதக் என்ற நகரில் தினசரி 150 டன ், சக்ராதிரா என்ற நகரில் தினசரி 50 டன் தீவனங்களை தயாரிக்கும் ஆலைகள் உள்ள ன.

இதில் ரோதக் நகரில் உள்ள தீவனம் தயாரிக்கும் ஆலை 31 வருடம் பழைமையானத ு. எனவே இதை நவீன மயமாக்க முடிவு செய்துள்ளோம ். முற்றிலும் தானியங்கியில் இயங்குவதுடன ், குறைந்த மின் சக்தியில் இயங்கும் நவீன தீவன உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றப்படுகிறத ு. இது ர ூ.5 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்ட ு, தினசரி 300 டன் தீவனம் உற்பத்தி செய்யும் திறனாக மாற்றப்பட்டு வருகிறத ு. இந்த நவீன ஆலை ஏப்ரலில் இருந்து உற்பத்தியை துவக்கும ்.

தற்போது தீவனங்களின் விலை குறைத்துள்ளதால ், ஹரியானாவில் உள்ள கோழி பண்ணைகளின் வருவாய் அதிகரிக்கும் என்று கூறினார ்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments