Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌ப்ரவ‌ரி 18 வரை மழை வாய்‌ப்பு

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (15:38 IST)
தெ‌ன்மே‌ற்க ு வ‌ங்க‌க ் கட‌லி‌ன ் தெ‌‌ற்க ு பகு‌தி‌யி‌ல ் குற ைந் த கா‌ற்றழு‌த் த தா‌ழ்வ ு ‌ நில ை உருவாகு‌ம ் சூழ‌ல ் உ‌ள்ளத ு. இதனா‌ல் ‌ வரு‌ம் 12ஆ‌ம் தே‌தி வரை செ‌ன்னை, கடலூ‌ர், பா‌ண்டி‌ச்சே‌ரி, நாகை, ‌திருவாரூ‌ர், புது‌க்கோ‌ட்டை உ‌ட்பட கடலோர மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் ‌மிதமானது முதல‌் ப‌ல‌த்த மழை பெ‌ய்ய வா‌ய்‌ப்பு‌‌ள்ளது.

பெர‌ம்பலூ‌ர் மாவ‌ட்ட‌த்தை‌ச் சே‌ர்‌ந்த மழைரா‌ஜ் எ‌ன்பவ‌ர் மழை ப‌ற்‌றி க‌ணி‌த்து அ‌னு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

அ‌தி‌ல், மேலு‌ம் ‌விழு‌ப்புர‌ம், பெர‌ம்பலூ‌ர், அ‌ரியலூ‌ர், ‌திரு‌ச்‌சி, த‌ஞ்சை உ‌ட்பட ஒரு ‌சில மா‌வ‌ட்ட‌ங்க‌ளி‌ல் ‌மிதமான மழையு‌ம், ஒரு ‌‌சில இட‌ங்‌கள‌ி‌ல் பல‌த்த மழையு‌ம் பெ‌‌ய்ய வா‌ய்‌ப்பு‌ள்ளது.

மேலு‌ம் மழை தே‌தி‌யி‌ன் க‌ணி‌ப்‌பி‌ன்படி ‌பி‌ப்ரவ‌‌ரி மாத‌ம் 18ஆ‌ம் தே‌தி வரையு‌ம் மே‌ற்க‌ண்ட இட‌ங்க‌ளி‌ல் மழை பெ‌ய்ய வா‌ய்‌ப்புது. ‌பி‌ப்ரவ‌ரி 24 முத‌ல் 27 வரை மழை பெ‌ய்ய வா‌ய்‌ப்பு‌ள்ள தே‌திகளாகு‌ம். ‌

பி‌ப்ரவ‌ரி மாத‌ம் 14, 21, 26 ஆ‌கிய தே‌திக‌ளி‌ல் ‌மிதமான ம‌ற்று‌ம் பல‌த்த ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்படவு‌ம் வா‌ய்‌ப்பு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments